இரசாயன தொழிற்சாலையொன்றில் பயங்கர தீ விபத்து!

TAMIL CNN  TAMIL CNN
இரசாயன தொழிற்சாலையொன்றில் பயங்கர தீ விபத்து!

மொரட்டுவயில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுபெத்த, அங்குலானை சந்தி, மொரட்டுவ பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகள், பொலிஸார், தெஹிவளை, மொரட்டுவை, மருதானை மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்த... The post இரசாயன தொழிற்சாலையொன்றில் பயங்கர தீ விபத்து! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை