சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!

TAMIL CNN  TAMIL CNN
சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!

சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கட்சியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்க புதிய ஒருவருக்கு தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால்... The post சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை