2 மாத இண்டர்னுக்கு 4 லட்சம் ஸ்டைஃபண்டா..? என்ன கொடுமை சார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 மாத இண்டர்னுக்கு 4 லட்சம் ஸ்டைஃபண்டா..? என்ன கொடுமை சார்..!

இந்தூர், மத்தியப் பிரதேசம் : இந்தியாவின் தலை சிறந்த எம் பி ஏ மற்றும் நிதி சார்ந்த படிப்புகளைக் கற்பிக்கும், கல்லூரிகளைப் பட்டியல் போட்டால், தன்னிச்சையாக ஐஐஎம் முதல் இடத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட ஐஐஎம் கல்லூரிகளுக்கு உள்ளேயே கூட தரப் பட்டியல் போட்டி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஐஐஎம் கல்லூரிகள் என்றாலே அஹமதாபாத், பெங்களூரு போன்ற

மூலக்கதை