2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்.. கதறும் பணியாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்.. கதறும் பணியாளர்கள்..!

வீ வொர்க் வணிக ரீதியிலான அலுவலக இடங்களை, ஐடி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். ஸ்டார்ட் அப் நிறுவனமான இது பல லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடத்தை நிர்வகித்து வருகிறார்களாம். ஜப்பானின் சாப்ட் பேங்க் குழுமத்தின் உயர்மட்ட பங்குதாரர்கள் வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தை மேம்படுத்த,

மூலக்கதை