சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

மும்பை: சிஎஸ்பி எனப்படும் கத்தோலிக் சிரியன் வங்கி வெள்ளிக்கிழமையான இன்று தொடங்கி வரும் 26ம் தேதியான செவ்வாய் வரை அதாவது 3 நாட்கள் (சனி ஞாயிறு விடுமுறை) தனது பங்குகளை வெளியிடுகிறது. கூடுதல் முதலீடு தேவைப்படும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியிலிட்டு பொதுமக்களிடம் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பிக்கும் அந்த வகையில் கத்தோலிக் சிரியன் வங்கி

மூலக்கதை