திவால் ஆகும் டிஹெச்எப்எல் நிறுவனம்.. பணம் போட்டவர்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்ன வாய்ப்பு இருக்கு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திவால் ஆகும் டிஹெச்எப்எல் நிறுவனம்.. பணம் போட்டவர்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்ன வாய்ப்பு இருக்கு!

டெல்லி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (டிஹெச்எப்எல்) மீது ரிசர்வ் வங்கி திவால் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் போட்டு சேமித்து வந்த வைப்புத்தொகையாளர்கள் ரூ .6,000 கோடி சேமிப்பை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு மொத்தம் ரூ .83,900 கோடி கடன் உள்ளது. இதில் அந்தநிறுவனத்தில் 7

மூலக்கதை