இந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%மாக குறையும்.. ICRA மதிப்பீடு..!

இந்தியாவுக்கு இது மிக கஷ்டமான காலம் தான். ஒரு புறம் வாட்டி வதைக்கும் பொருளாதார வீழ்ச்சி. இதை மேலும் பயமுறுத்தும் விதமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகள். இந்த வகையில் முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 4.7 சதவிகிதமாக

மூலக்கதை