திருச்சியில் இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.4.41 லட்சம் தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
திருச்சியில் இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.4.41 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.4.41 லட்சம் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி முகமது சி ஃ ப்ரியிடம் சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை