சீனாவில் நடைபெறும் உலக துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

தினகரன்  தினகரன்
சீனாவில் நடைபெறும் உலக துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சீனாவில் நடைபெறும் உலக துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெறும் உலக துப்பாக்கிசூடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். தங்கமங்கையின் வெற்றி தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது.

மூலக்கதை