செம்மஞ்சேரி புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் ஆணை

தினகரன்  தினகரன்
செம்மஞ்சேரி புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: செம்மஞ்சேரி புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. செம்மஞ்சேரி காவல் நிலையத்தை ஆய்வு செய்து அறிக்கை தர பொதுப்பணித்துறை மற்றும் சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

மூலக்கதை