மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப், சாஹர், ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, தவான், ராகுல் ஆகியோருக்கு இடம் அளிக்கபட்டுள்ளது.

மூலக்கதை