சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு

தினகரன்  தினகரன்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 2018-ல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணை நிறைவடையாததால் பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை