கேரளாவில் வரும் ஜன.1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தினகரன்  தினகரன்
கேரளாவில் வரும் ஜன.1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் ஜன.1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க தடை விதிக்கவும் கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மூலக்கதை