எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான்: பிரியங்கா காந்தி

தினகரன்  தினகரன்
எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான்: பிரியங்கா காந்தி

எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியது போன்ற அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை