கேரளாவில் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ராகுல்காந்தி கோரிக்கை

தினகரன்  தினகரன்
கேரளாவில் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ராகுல்காந்தி கோரிக்கை

டெல்லி: கேரளாவில் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். மாணவன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். வயநாடு மாவட்டம் சுல்தான் பாத்ரே பகுதியில் உள்ள பள்ளியில் பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

மூலக்கதை