உலகளவில் உண்ண உணவில்லாதோர் பட்டியலில் இந்தியா 102வது இடம்: திட்டத்துறை அமைச்சகம் தகவல்

தினகரன்  தினகரன்
உலகளவில் உண்ண உணவில்லாதோர் பட்டியலில் இந்தியா 102வது இடம்: திட்டத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: உலகளவில் உண்ண உணவில்லாதோர் பட்டியலில் இந்தியா 102வது இடத்தை பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு பட்டியலில் இந்தியா 103வது இடத்தில் இருந்தது என திட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவின்றி பசியுடன் இருப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை