முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவில் 254 சிறைக் கைதிகள் விடுதலை”

TAMIL CNN  TAMIL CNN
முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவில் 254 சிறைக் கைதிகள் விடுதலை”

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 254சிறைக் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய பொது மன்னிப்பின் கீழ் மேற்படி 254சிறைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் வர்த்தகம் ஆட்கடத்தல் உள்ளிட்ட பாரிய 30குற்றங்களுக்குட்பட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்படவில்லை. சிறு குற்றங்கள்... The post முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவில் 254 சிறைக் கைதிகள் விடுதலை” appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை