எருமைமாடுகளை இரையாக்கும் பாரிய முதலைகள்

TAMIL CNN  TAMIL CNN
எருமைமாடுகளை இரையாக்கும் பாரிய முதலைகள்

வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது. அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் .ருமருங்கிலும்  அதிகளவிலான முதலைகள் நடமாடுவதனால் தினமும் இச்சம்பவம் இடம்பெறுவதாக  மக்கள்  தெரிவித்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ் வீதியால் செல்லும் பயணிகள்... The post எருமைமாடுகளை இரையாக்கும் பாரிய முதலைகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை