தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை!

TAMIL CNN  TAMIL CNN
தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை!

தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. எனினும் குறித்த தகவல்களில் உண்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றின்... The post தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை