புதிய எம்.பிக்கள் 69 பேர் ஓய்வூதியத்துக்குத் தகுதி

TAMIL CNN  TAMIL CNN
புதிய எம்.பிக்கள் 69 பேர் ஓய்வூதியத்துக்குத் தகுதி

நாடாளுமன்றம் நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே கலைக்கப்பட இருப்பதால் புதிதாகத்  தெரிவான 69 எம்.பிக்கள் ஓய்வூதியத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 41 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 18 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 8 பேரும், ஜே.வி.பி. மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் அடங்குகின்றனர். எம்.பி. ஒருவரின் அடிப்படைச் சம்பளத்துக்கு இணங்க ஓய்வூதியத் தொகை கணக்கிடப்படும்.... The post புதிய எம்.பிக்கள் 69 பேர் ஓய்வூதியத்துக்குத் தகுதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை