மைத்திரி தலைமையில் சு.க.வின் முக்கிய கூட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
மைத்திரி தலைமையில் சு.க.வின் முக்கிய கூட்டம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தயார்படுத்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பிரதித்... The post மைத்திரி தலைமையில் சு.க.வின் முக்கிய கூட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை