சிறுவர்களில் 50 வீதமானோருக்கு விட்டமின் டி குறைபாடு!

TAMIL CNN  TAMIL CNN
சிறுவர்களில் 50 வீதமானோருக்கு விட்டமின் டி குறைபாடு!

நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர்களில் 50 வீதமானோர் விட்டமின் டி குறைபாட்டுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொரளை மருத்துவ ஆய்வு நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை, பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முற்பகல் 10 மணியளவிலும் பிற்பகல் 2 மணியளவிலும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை திறந்தவெளியில் இருப்பது அத்தியவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். The post சிறுவர்களில் 50 வீதமானோருக்கு விட்டமின் டி குறைபாடு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை