சஜித்தின் தோல்விக்கான காரணத்தை வெளியிட்டார் ஹரீன்!
கட்சிக்குள் இருந்த சில பாவிகளின் செயற்பாடுகள் காரணமாகவே தோல்வியை சந்திக்க நேர்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கட்சியில் இருந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட எடுத்துக்கொண்ட காலத்தில்... The post சஜித்தின் தோல்விக்கான காரணத்தை வெளியிட்டார் ஹரீன்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.