ரணில் விடாப்பிடி! – துண்டாகப்போகும் ஐ.தே.க.

TAMIL CNN  TAMIL CNN
ரணில் விடாப்பிடி! – துண்டாகப்போகும் ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ விட்டுக்கொடுப்பதற்குத் தான் தயாரில்லை என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அவர் அறிவிக்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்... The post ரணில் விடாப்பிடி! – துண்டாகப்போகும் ஐ.தே.க. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை