கச்ச தீவு நடைபெற்றுவரும் புனித அந்தோணியர் திருவிழாவில் இந்தயாவிற்கான இலங்கை துணை தூதர் நடராஜன் கலந்து கொண்டுள்ளார். இந்த விழா குறித்து பேசிய அவர்,

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
கச்ச தீவு நடைபெற்றுவரும் புனித அந்தோணியர் திருவிழாவில் இந்தயாவிற்கான இலங்கை துணை தூதர் நடராஜன் கலந்து கொண்டுள்ளார். இந்த விழா குறித்து பேசிய அவர்,

கச்ச தீவு நடைபெற்றுவரும் புனித அந்தோணியர் திருவிழாவில் இந்தயாவிற்கான இலங்கை துணை தூதர் நடராஜன் கலந்து கொண்டுள்ளார். இந்த விழா குறித்து பேசிய அவர், கச்ச தீவு விழா இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் என்றார். மேலும் மீனவர்களின் படகுகள் குறித்து கூறுகையில், தமிழக மீனவர்களின் 86 படகுகளும் நல்ல நிலையில் தான் உள்ளது. அவை அனைத்தும் விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மூலக்கதை