இலங்கை பிரதமர் ரணில் ராஜினாமா

தினமலர்  தினமலர்
இலங்கை பிரதமர் ரணில் ராஜினாமா

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை, ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார்.

மூலக்கதை