மூத்த பத்திரிகையாளர் டாயல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினகரன்  தினகரன்
மூத்த பத்திரிகையாளர் டாயல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் டாயல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் டாயல் மறைவு பத்திகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் தெரிவித்தார். பல்வேறு நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சியில் பணியாற்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் டாயல் இருந்தார் என கூறினார். 

மூலக்கதை