அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி

தினகரன்  தினகரன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் கும்பகோணம்-விக்கிரவாண்டி சாலையில் சுங்கச்சாவடி அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மூலக்கதை