கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகை: அவசரமாக தரையிறக்கம்

தினகரன்  தினகரன்
கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகை: அவசரமாக தரையிறக்கம்

சென்னை: கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகை வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கபட்டது. விமானத்தில் சரக்கு வைக்கும் அறையில் புகை வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மூலக்கதை