டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

தினகரன்  தினகரன்
டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

டெல்லி: டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

மூலக்கதை