விழுப்புரம் அருகே நிதி நிறுவன உரிமையாளரை வெட்டிவிட்டு ரூ.2.40 லட்சம் வழிப்பறி

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே நிதி நிறுவன உரிமையாளரை வெட்டிவிட்டு ரூ.2.40 லட்சம் வழிப்பறி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிதி நிறுவன உரிமையாளரை வெட்டிவிட்டு ரூ.2.40 லட்சம் வழிப்பறி நடந்துள்ளது. நிதி நிறுவன உரிமையாளர் விஜய் (25) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு பணத்தை பறித்து சென்றனர்.

மூலக்கதை