தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்

தினகரன்  தினகரன்
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தல், தென்பெண்ணை ஆறு விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை