எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்: ரஜினிகாந்த்

தினகரன்  தினகரன்
எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்: ரஜினிகாந்த்

சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள், ஆனால் அதிசயம் நடந்தது, தடைகளை மீறி ஆட்சி நீடிக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை