வெள்ளத்தில் வெனிஸ் தத்தளிப்பு

தினமலர்  தினமலர்
வெள்ளத்தில் வெனிஸ் தத்தளிப்பு

வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. வெனிஸ் நகரில் பெய்து வரும் கனமழையில் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் செயின்ட் மார்க் சதுக்கம் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக மூடப்பட்டுள்ளது இத்தாலி முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மூலக்கதை