ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்

டெல்லி: ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி பாத்திமா மர்ம மரணம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை