ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு

தினமலர்  தினமலர்
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சந்திப்பு

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் மாநாடு நடக்கிறது. இதில் ஆசியான் அமைப்பை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

அங்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டாரா கோனாவை, ராஜ்நாத் சந்தித்து பேசினார்.இது தொடர்பாக ராஜ்நாத் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டாரா கோனாவுடனான சந்திப்பு, சிறப்பாக இருந்தது. இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை