அதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி

தினகரன்  தினகரன்
அதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு  திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அனுராதாவிற்கு செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மூலக்கதை