கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்: வைகோ பேட்டி

தினகரன்  தினகரன்
கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்: வைகோ பேட்டி

டெல்லி: கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் என வைகோ பேட்டியளித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் கவலையளிக்கின்றன என மதிமுக போது செயலாளர் வைகோ டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை