பீகாரில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் வருகை: போலீஸ் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
பீகாரில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் வருகை: போலீஸ் அதிர்ச்சி

பீகார்: பீகாரில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்ததால் போலீஸ் அதிர்ச்சியடைந்துள்ளனர். பீகாரின் நவ்பத்பூரில் ஆகஸ்ட் 10ம் தேதி கிருஷ்ணா மான்ஜி என்பவர் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது.

மூலக்கதை