சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு

தினகரன்  தினகரன்
சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீசி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த காதலி தனலட்சுமியை காதலன் சக்திவேல் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

மூலக்கதை