மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை

தினகரன்  தினகரன்
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையிட்டுள்ளனர். உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் 120 பேர் கொண்ட சிறைத்துறை காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருக்கிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை