நவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54

தினமலர்  தினமலர்
நவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54

சென்னை: சென்னையில் இன்று (நவ.17) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.81 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.


விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ.76.81 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.54 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை