இந்தியாவுக்கே குரல் கொடுக்கும் அளவுக்கு திமுக எம்.பி.க்கள் செயல்பாடு உள்ளது: ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்
இந்தியாவுக்கே குரல் கொடுக்கும் அளவுக்கு திமுக எம்.பி.க்கள் செயல்பாடு உள்ளது: ஸ்டாலின் பேச்சு

தருமபுரி: தருமபுரியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் செந்தில்குமாரை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்கே குரல் கொடுக்கும் அளவுக்கு திமுக எம்.பி.க்கள் செயல்பாடு உள்ளது. இந்தி திணிப்பு, காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துக்கும் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.

மூலக்கதை