கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்: டிடிவி தினகரன்

தினகரன்  தினகரன்
கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்: டிடிவி தினகரன்

சென்னை: கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத்தை நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை