டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

தினகரன்  தினகரன்

டெல்லி: டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாளை மறுநாள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஓம் பிர்லா ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்துவது பற்றி அனைத்துக்கட்சிகளுடன் ஓம் பிர்லா ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை