சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தினகரன்  தினகரன்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை- தேனாம்பேட்டை, கிரீம்ஸ் சாலை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மூலக்கதை