குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தினகரன்  தினகரன்
குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

நெல்லை: குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கபட்டது.

மூலக்கதை