சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா, ஜோஸ்னா

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா, ஜோஸ்னா

கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதிப் போட்டியில் தீபிகா பல்லிகல், இங்கிலாந்தின் ஜென்னி டன்கல்ஃபை போராடி வென்றார். மற்றொரு போட்டியில், ஏழாம் நிலை வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா, இரண்டாம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ராச்சலை நேர் செட்களில் வீழ்த்தினார்.

மூலக்கதை