ஆந்திர போலீஸ் அடாவடி: தமிழக ஓட்டுனரிடம் ரூ.47.000 பறிப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திர போலீஸ் அடாவடி: தமிழக ஓட்டுனரிடம் ரூ.47.000 பறிப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சந்திரகிரியில் சாலையோரம் லாரியை நிறுத்தி தூங்கிய தமிழக ஓட்டுனரிடம் ஆந்திர போலீஸ் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். தூங்கி கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த ரகுபதியை தாக்கி ரூ.47,000 ரொக்கத்தை பறித்து சென்றுள்ளனர்.

மூலக்கதை