நீலகிரி அருகே கெத்தை கிராமத்தில் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதி

தினகரன்  தினகரன்
நீலகிரி அருகே கெத்தை கிராமத்தில் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதி

நீலகிரி: மஞ்சூர் அருகே கெத்தை கிராமத்தில் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஒற்றை யானையின் தாக்குதலில் 2 வீடுகள், கோயிலை சேதப்படுத்தியது. ஒற்றை யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடடைந்துள்ளனர்.

மூலக்கதை